Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐ.பி.எல் 2026-ன் முதல் கட்டப் போட்டிகளுக்கான அட்டவணையை பி.சி.சி அறிவித்துள்ளது.

by Admin

விளையாட்டு
ஐ.பி.எல் 2026-ன் முதல் கட்டப் போட்டிகளுக்கான அட்டவணையை பி.சி.சி அறிவித்துள்ளது.

டாடா ஐ.பி.எல் 2026-ன் முதல் கட்டப் போட்டிகளுக்கான அட்டவணையை பி.சி.சி அறிவித்துள்ளது. இப்போட்டிகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12, 2026 வரை நடைபெற உள்ளன.  உலகின் மிகப்பெரிய டி20 லீக்கின் 19-வது பதிப்பானது, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்ளும் போது தொடங்குகிறது. பெங்களூரு, மும்பை, குவஹாத்தி, புது சண்டிகர், லக்னோ, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய 10 மைதானங்களில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும்.

Share via
Advertiment
Ads