Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் ராஸ்மிகா மந்தனா பற்றி பரவி வரும் இந்த தகவல்- சட்டப்படி கடும் நடவடிக்கை

by Admin

சினிமா
நடிகர் ராஸ்மிகா மந்தனா பற்றி பரவி வரும் இந்த தகவல்- சட்டப்படி கடும் நடவடிக்கை

ராஸ்மிகா மந்தனா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோவை தற்பொழுது சில சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு நிறுத்தவில்லை என்றால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ராஸ்மிகா மந்தனா பற்றி பரவி வரும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தனது தனிப்பட்ட ரகசியங்களை அல்லது பழைய விஷயங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் அவர்கள் பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கவில்லை என்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளார் ராஸ்மிகா தரப்பில் இருந்து இதற்கு முன் வந்த சில புகார்கள் அவருக்கு ஆதரவாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஆனால் அவருடைய திருமணத்திற்கு பிறகு வெளிவந்த இந்த பழைய பதிவுகள் அவருடைய மனதை பாதிப்படையதாக செய்திருக்கிற காரணத்தினால் அவர் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

Share via
Advertiment
Ads