Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி ஏழு  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
இந்திய அணி ஏழு  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு  253 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணி இருபது ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து இந்திய அணியிடம் ஏழு  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்தை வென்றதன் மூலம் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Share via
Advertiment
Ads