Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

by Admin

சினிமா
நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று  பெயரிடப்பட்டுள்ளது. வாத்தி லக்கி பாஸ்கர் புகழ் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார்.. இது ஒரு கமர்சியல் குடும்ப திரைப்படமாகும் சூர்யா ஒரு கார்ப்பரேட் தொழில் அதிபராகவும் ஒரு குழந்தையின் தந்தையாகவும் நடிப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 45 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட கதை என தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ0 நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,   பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஜூலை 2026 அன்று திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.,.

 

Share via
Advertiment
Ads