Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாளை தமிழ்நாடு முழுவதும் மாலை 4. 32 இருந்து 5.33 வரை சந்திர கிரகணம்.திருத்தலங்களில் சுவாமி தரிசன நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

by Admin

ஆன்மீகம்
நாளை தமிழ்நாடு முழுவதும் மாலை 4. 32 இருந்து 5.33 வரை சந்திர கிரகணம்.திருத்தலங்களில் சுவாமி தரிசன நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

நாளை தமிழ்நாடு முழுவதும் மாலை 3:20 மணியிலிருந்து ஆறு 48 வரை சுமார் 31 நிமிடங்கள் வரை உதய நிலவு நிலவு காணக்கூடியதாகவும் முழு கிரகணம் மாலை 4. 32 இருந்து 5.33 வரை சந்திர கிரகணம். அதனால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருத்தலங்களில் சுவாமி தரிசன நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனால் பக்தர்கள் அந்த நேரத்தை வழிபாடு செய்வதற்கான காலமாக கொள்ளாமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads