Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணியும் மேற்கிந்திய தீவு அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பை டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து அடுத்த ஆட வந்த இந்திய அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. களம் புகுந்த இந்திய அணி 19.2 ஓவரில்  ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு199 ரன்களை எடுத்து மேற்கிந்திய தீவு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 சஞ்சு சாம்சங் பொறுமையாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்வதற்கு உறுதுணையாக இருந்தார்.

Share via
Advertiment
Ads