Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணியும் ஜிம்பாப்பே அணியும் மோதும் உலகக் கோப்பை டி20 போட்டிஇரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது.

by Admin

விளையாட்டு
இந்திய அணியும் ஜிம்பாப்பே அணியும் மோதும் உலகக் கோப்பை டி20 போட்டிஇரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது.

இன்று சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் ஜிம்பாப்பே அணியும் மோதும் உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது.இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் அரை இறுதி வாய்ப்பை தக்க வைக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது அவசியம். போட்டிக்கு முன்னதாக இசையமைப்பு அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல். ரசிகர்களை உற்சாக மனோ நிலையில் கொண்டுவரும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கருத்துக் கணிப்பின்படி இந்திய அணியை வெற்றி பெறும் என்று 93 சதவீதம் கருத்துக் கணிப்பு ஜிம்பாப்வே வெல்லும் என்றும் மூன்று சதவீதமும் வெளியாகி உள்ளது. வெற்றி தோல்விகள் களத்தின் நிலவரத்தைப் பொறுத்தே அமையும். இதற்கு இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் மோதிய போட்டியில் கருத்துக்கணிப்பு மாறியது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads