Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா அணி நெதர்லாந்து அணியை வீழ்த்திவெற்றி.

by Admin

விளையாட்டு
இந்தியா அணி நெதர்லாந்து அணியை வீழ்த்திவெற்றி.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த நெதர்லாந்து அணி 20 ஓவர் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது.இந்திய அணி ஏற்கனவே 8 புள்ளிகள் ஓடு தகுதி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தோல்வியற்ற ஒ அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Share via
Advertiment
Ads