Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மகாசிவராத்திரி சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

by Admin

ஆன்மீகம்
மகாசிவராத்திரி சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

மகாசிவராத்திரியை  முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு வழிபாடுகள் விடிய விடிய நான்கு கால பூஜைகள் மற்றும் பஜனை உடன் சிவபெருமான் வழிபடப்படுகின்றார் காளகஸ்தி, கபாலீஸ்வரர், சிதம்பரம் நடராஜர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி, தென்காசி காசி விசுவநாதர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சிவ உங்களின் தலங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்து பூஜைகள் சிறப்பு அபிஷேக நிகழ்வுகளை பக்தியோடு கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரா ஸ்ரீகாளகஸ்தி ,ராம தீர்த்தம், புண்ணியகிரி, ஒடிசாவில் லிங்கிய ராஜ், மத்திய பிரதேச மகா காளீஸ்வரர் கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் நீண்ட கியூ வரிசையில்... சாமி தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள்.

Share via
Advertiment

More Stories

Ads