Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாளை இலங்கையில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதும் உலகக்கோப்பை t20 போட்டி.

by Admin

விளையாட்டு
நாளை இலங்கையில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதும் உலகக்கோப்பை t20 போட்டி.

நாளை இலங்கையில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதும் உலகக்கோப்பை t20 போட்டி இரவு 7:00 மணிக்கு (IST).
இலங்கை கொழும்புஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியோடு விளையாட மாட்டோம் என்று வீம்போடு இருந்த பாகிஸ்தான் அணியை நெருக்குதல் மூலம் ஐ. சி .சி பணிய வைத்தது. இந்தியாவில் ஆட மாட்டோம், இலங்கையில் ஆடுகிறோம். இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டும். அதிகமாக நிதி தர வேண்டும். வங்காள தேசத்தை மீண்டும் விளையாட அனுமதிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்ற மற்ற போட்டிகளையும் தொடர வேண்டும் என்கிற கோரிக்கையை எல்லாம் வைத்து ஒரு வழியாக நாளை பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்திய அணிகளம் இறங்க உள்ளது. இந்நிலையில், இலங்கையின் வானிலை சாதகமாக இருக்குமா என்கிற ஐயம் எழுகிறது.

Share via
Advertiment
Ads