Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

by Admin

விளையாட்டு
5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

இன்று சென்னை சேப்பாக்கம் எம் .ஏ .சி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த t20 உலக கோப்பை கிரிக்கெட்போட்டி ஆப்கானிஸ்தானத்திற்கும் நியூ சார்ந்திருக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது. 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்த நிலையில், 153 எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய நியூஸிலாந்து அணி 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

 

Share via
Advertiment
Ads