Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.

by Admin

விளையாட்டு
 இந்திய அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.

நேற்று ஜிம்பாப்பேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது. 14 வயதான வைபவ் சூரிய வன்சிஅதிரடி ஆட்டத்தால்175 ரன்கள் எடுத்து சாதனை. இந்தியா அணி 50 ஓவர்களில் 411 ரன்களை 9 விக்கெட் இழப்பிற்கு எடுத்து மகத்தான வெற்றியைப் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் 19க்கு வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியின் 16வது ஆட்டம் நேற்று ஜிம்பாப்வேவில் நடந்தது. இந்தப் போட்டியில் சிறந்த வீரராக வைபவ் சூரிய வன்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads