Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐசிசி ஆண்கள் டி-20 உலக கோப்பை போட்டி நாளை தொடங்குகிறது.

by Admin

விளையாட்டு
ஐசிசி ஆண்கள் டி-20 உலக கோப்பை போட்டி நாளை தொடங்குகிறது.

ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டி நாளை தொடங்குகிறது. நாளை காலை 11.00 மணிக்கு பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன /இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மேற்கிந்திய தீவு அணிகளும் ஸ்காட்லாந்து அணிகளும் மோதுகின்றன. இரவு ஏழு மணிக்கு இந்திய அணியும் அமெரிக்க அணியும் மோதுகின்றன. ஒரே நாளில் மூன்று அணிகள் மோதுகின்ற போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி கொழும்பு இலவங்கப்பட்டை சிங்கள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

Share via
Advertiment
Ads