Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி20 உலக கோப்பை 2026- இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி களம் இறங்காது

by Admin

விளையாட்டு
டி20 உலக கோப்பை 2026- இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி களம் இறங்காது

டி20 உலக கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில்பாகிஸ்தான் அணி களம் இறங்காது என்று பாகிஸ்தான் அரசு அதிகாரம் பூர்வமாக  தெரிவித்துள்ளது. வங்காளதேஷ் தொடரில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஐசிசி மீது அதிருப்தி தெரிவிக்கும் முகமாகவும்   பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. ஆனாலும் ,மற்ற போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று சம்மதம் தெரிவித்துள்ளது . இந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடாததால் இந்தியாவிற்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் இந்தப் போட்டி நடைபெறாததின் காரணமாக இந்திய பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான ஒரு அழுத்தம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Share via
Advertiment
Ads