Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விரைவில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன்

by Editor

சினிமா
விரைவில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன்

தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளது. இதன் முதல் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக, பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.இதற்கிடையில் மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் மகேந்திரன் பிக்பாஸ் 5 ல் கலந்துகொள்ளப் போவதாக தகவல்கள் பரவியது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதுகுறித்து கேட்டதற்கு, இந்த வாழ்க்கை, உலகமே பிக்பாஸ் போலதான் இருக்கிறது. இதுல உள்ள வேறயா.. என பதில் அளித்துள்ளார்.

Share via
Advertiment
Ads