Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் நடித்து ஒன்பதாம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகனின் ட்ரெய்லர் வெளியீடு

by Admin

சினிமா
விஜய் நடித்து ஒன்பதாம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகனின் ட்ரெய்லர் வெளியீடு

நாளை விஜய் நடித்து ஒன்பதாம் தேதி வெளியாக உள்ள அவரது கடைசி படமானநாளை விஜய் நடித்து ஒன்பதாம் தேதி வெளியாக உள்ள அவரது கடைசி படமான ஜனநாயகனின் ட்ரெய்லர் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில் மலேசியா கோலாலம்பூரில் நடந்த பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து நாளை ஆறு முப்பது மணி அளவில் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது. விஜய் ரசிகர்கள் பல ட்ரெய்லரை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

Share via
Advertiment
Ads