Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

T20 உலக கோப்பை கிாிக்கெட் போட்டி 2026- இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

by Admin

விளையாட்டு
T20 உலக கோப்பை கிாிக்கெட் போட்டி 2026- இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

உலகக்கோப்பை t20 போட்டி 2026 பிப்ரவரி ஏழு முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆகவும் அக்சர் படேல் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஈசான் கிசான் அணியின் சேர்க்கப்பட்டுள்ளார் ஜிதேஷ் சர்மாவிற்கு பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சும்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இசான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். கில்  நீக்கப்பட்டதற்கு ஃபார்ம் இல்லாமை மற்றும் அணியின் கட்டமைப்புக்கு தேவைகளே காரணம் என தலைமை தேர்வாளர் அஜித் அகர் கர் தெரிவித்துள்ளார். அணியில், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல்,சிவம் துபே ,வாஷிங்டன் சுந்தர், ஜஸ் பிரீத் பும்ரா ,ஹர்ஷ் தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Share via
Advertiment
Ads