Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி t20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி t20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரகளை எடுத்தது. .232 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைஎடுத்து, இந்திய அணியிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது . ஐந்து போட்டிகளில் மூன்றை வென்றதன் மூலமாக இந்திய அணி t20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

Share via
Advertiment
Ads