Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 349 ரகளை எடுத்தது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 349 ரகளை எடுத்தது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து பேச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 349 ரகளை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள 350 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கி உள்ளது தென்னாப்பிரிக்கா அணி..

Share via
Advertiment
Ads