Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

56- வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது

by Admin

சினிமா
56- வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது

கோவாவில் நடைபெற்ற 56- வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகால திரை உலக வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 இல் தொடங்கி 28 வரை நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில் ,ரஜினிகாந்த் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. இம்மேடையில் ரஜினிகாந்த் பேசும் பொழுது, அடுத்த ஜென்மத்திலும் நடிகராகவே பிறக்க வேண்டும் என்ற ஆசைப்படுவதாகவும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Share via
Advertiment
Ads