Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணிக்கு 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.பாகிஸ்தான் அணி

by Admin

விளையாட்டு
 இந்திய அணிக்கு 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.பாகிஸ்தான் அணி

துபாய்nசர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் களத்தில் உள்ளன. டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணி 100 நண்பர்களுக்குள் எந்த விக்கெட்டும் இழப்பும் இன்றி வலிமையான பேட்டிங்கை செய்து வந்த நிலையில் நூறுக்குப் பிறகு அடுத்தடுத்து கிரிக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பத்தொன்பது புள்ளி ஒரு ஓவரில் இழந்து ஆட்டத்தை இழந்தது. .அடுத்து களம்இறங்ங்க உள்ள இந்திய அணிக்கு 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.பாகிஸ்தான் அணி

Share via
Advertiment
Ads