Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 இந்திய அணி  இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆசிய கோப்பை காண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்றஇலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடியது .20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள... அடுத்து ஆட வந்த இலங்கை அணி 20 ஓவரின் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை எடுக்க... கிரிக்கெட் விதியின்படி சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது.. சூப்பர் ஓவரின் களம் இறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து சூப்பர் ஓவரில் விளையாட வந்த இந்திய அணி ஒரே பந்தில் மூன்று ரன்கள் எடுத்து இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads