Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது..

by Admin

விளையாட்டு
ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது..

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிழையா போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தில் உள்ளன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி 19 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.. இறுதிப் போட்டிக்கு மும்பை அணி தகுதியை இழந்த காரணத்தினால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

Share via
Advertiment
Ads