Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் பணியை டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் பணியை டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில்  எட்டு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லிய அணி 19.3 ஓவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் பணியை டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads