Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி

லக்னோ எக்கானா வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. களத்தில்  இறங்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த ஹைதராபாத் அணி 18.2 ஓவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads