Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் விஷால் நடிகை சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ஆம் தேதி

by Admin

சினிமா
நடிகர் விஷால் நடிகை சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ஆம் தேதி

 நடிகர் விஷால் நடிகை சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் உள்ளதாக யோகிதா படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்வின் பொழுது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிவித்தனர். 47 வயதான விஷால் சினிமா தயாரிப்பாளரான ஜிகே ரெட்டியின் மகன் ஆவார். இவர் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.. கிட்டத்தட்ட 23 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஷால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர் நடித்த படங்களில் சண்டைக்கோழி, திமிரு , இரும்புத்திரை, அவன் இவன் படங்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை யாக அமைந்தன.

Share via
Advertiment
Ads