Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கமலஹாசன் நடிக்கும் படம் தக் லைப்.ட்ரைலர்

by Admin

சினிமா
கமலஹாசன் நடிக்கும் படம் தக் லைப்.ட்ரைலர்

 நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தின ம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் படம் தக் லைப். இது கமலஹாசனின் 234 -வது படம் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் சிலம்பரசன் ஜெயம் ரவி திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஏ ஆர் ரகுமான். படத்தை கமலஹாசன் மணிரத்தினம் தயாரிக்க ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. ஜூன் 5-ம் தேதி படம் வெளியாவதற்கு முன்னதாக ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

 

Share via
Advertiment
Ads