Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் அணி  11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 பெங்களூர் அணி  11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் அணி 20 ஓவர், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 194 ரகளை எடுத்து பெங்களூர் அணி  11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

Share via
Advertiment
Ads