Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 மும்பை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி

தெலுங்கானா ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடி ஹைதராபாத் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த மும்பை அணி 15 புள்ளி 4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 146 நன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Share via
Advertiment
Ads