Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணி-லக்னோ அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
டெல்லி அணி-லக்னோ அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும்டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..களத்தில் இறங்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 லேண்ட் எடுத்தது. அடுத்து ஆட வந்த  டெல்லி அணி 17.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து லக்னோ அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads