Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத்  அணியும் கொல்கத்தா நீயும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து குஜராத் அணியிடம் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

Share via
Advertiment
Ads