Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணி வெற்றி

by Admin

விளையாட்டு
 டெல்லி அணி வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட கிளம்புகுந்த ராஜஸ்தான் ராயல் சனி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது இரு அணிகளும் சமநிலையில் வந்ததால் சூப்பர் ஓவர் மூலம் மீண்டும் இரு அணிகளும் களமிறக்கப்பட்டு அதில் டெல்லிய அணி ஜீரோ விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்தது இதன் மூலம் டெல்லி அணி வெற்றி பெற்றது.

 

Share via
Advertiment
Ads