Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி வெற்றி

by Admin

விளையாட்டு
 பஞ்சாப் அணி வெற்றி

பஞ்சாப் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாகவேந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது. 15 .3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி 15 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி பஞ்சாப் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

Share via
Advertiment
Ads