Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினிகாந்தின் 171 வது படமான கூலி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

by Admin

சினிமா
ரஜினிகாந்தின் 171 வது படமான கூலி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

ரஜினிகாந்தின் 171 வது படமான கூலி திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் அனிருத் இசையமைத்துள்ளார் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் இப்படம் வெளிவரவுள்ளது. ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகார்ஜுனா உபேந்திரா சத்யராஜ் சுருதிஹாசன் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Share via
Advertiment
Ads