Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

லக்னோ எக்கான அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம்பிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து லக்னோ அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

Share via
Advertiment
Ads