Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத்தேர்வு செய்தது. கொல்கத்தா அணி அனைத்து விக்கெட் களையும் 16.2 ஓவரில் இழந்து 116 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த மும்பை அணி 12.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads