Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிருத்விராஜை பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள்

by Editor

சினிமா
பிருத்விராஜை பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள்

எம்புரான்" திரைப்படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், என் மகனை பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள் என பிரித்விராஜின் தாயார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், " "எம்புரான்" படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தையும் மோகன்லால் நன்றாகவே அறிவார். ஆகவே சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு தனது மகனை மட்டும் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
 

Share via
Advertiment
Ads