Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் இணையதளத்தில் வெளியானதால் அதிா்ச்சி.

by Admin

சினிமா
 சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் இணையதளத்தில் வெளியானதால் அதிா்ச்சி.

ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளநிலையில்,, படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.. சுமார் 200 கோடி அளவில் செலவிடப்பட்டு எடுக்கப்பட்ட படம் இணையத்தில் வெளியானதால் திரையரங்கில் படம் வசூலை ஈட்டுமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது..

Share via
Advertiment
Ads