Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தனுஷ் தயாரித்து இயக்கும் இட்லி கடை படம் ஓ. டி. டியில் அதிக விலைக்கு விற்பனை

by Admin

சினிமா
தனுஷ் தயாரித்து இயக்கும் இட்லி கடை படம்  ஓ. டி. டியில் அதிக விலைக்கு விற்பனை

வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் டான் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து இயக்கும் இட்லி கடை படத்தில் கதாநாயகனாக தனுஷ், கதாநாயகியாக நித்தியா மேனன் , பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்டோா் நடித்து கொண்டிருக்கின்ற நிலையில், படத்தை பிரபல ஓ டி டி தளத்தினர் 45 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. தனுஷ் இயக்குக நான்காவது படம் இது.படம் ஏப்ரல் 25,,2025இல் வெளியாகிறது..

Share via
Advertiment
Ads