Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 சென்னை அணிஆறு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

by Admin

விளையாட்டு
 சென்னை அணிஆறு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

அசாம் கெளகாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. .டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில்  இறங்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள்எடுத்தது..சென்னை அணி 20 ஓவரில்ஆறு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

Share via
Advertiment
Ads