Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்போட்டி

by Admin

விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்போட்டி

இன்று விசாகப்பட்டினம் ராஜசேகர் ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மூன்று முப்பது மணி அளவில் நடைபெறுகிறது.. போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

: இரவு ஏழு முப்பது மணி அளவில் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி அசாம் கவுகாத்தி பர் சப்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Share via
Advertiment
Ads