Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது மும்பை அணி.

by Admin

விளையாட்டு
 குஜராத் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது மும்பை அணி.

அகமதாபாத் நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை அணியும் மோதினர் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய குஜராத் அணி இருவது ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த மும்பை அணி 20 மூவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 160 ரகளை எடுத்து36  ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

 

Share via
Advertiment
Ads