Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொல்கத்தாஅணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
 கொல்கத்தாஅணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி.

அசாம் உள்ள பார் சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று ராஜஸ்தான் அணியும் கொல்கத்தாஅணியும் மோதின.  டாஸ் வென்ற கே .கே. ஆர் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. . களத்தில் இறங்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களமிறங்கிய கே கே ஆர் அணி 17.3 ஓவரி ரெண்டு விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து ஆர்ஆர் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads