Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றம்  தேவசம் போர்டு அறிவிப்பு.

by Editor

ஆன்மீகம்
சபரிமலையில் தரிசன நேரம் மாற்றம்   தேவசம் போர்டு அறிவிப்பு.

 சபரிமலையில் அனைத்து மாதாந்திர  பூஜைகளுக்கான நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது,இதன்படி கோயில் காலை 5 மணிக்குத் திறந்து மதியம் 1 மணிக்கு மூடப்படும். ஹரிவராசனம் பாராயணம்...செய்த பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 6மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் மாலை 4 மணி இரவு 9:30 மணி வரை மட்டுமே  தரிசனம் செய்ய முடியும்.

Share via
Advertiment

More Stories

Ads