Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்

by Editor

விளையாட்டு
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று (மார்ச். 05) லாகூரில் நடைபெறுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அனிகள் மோதுகின்றன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் செய்ய தயாராகி வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிருதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது

Share via
Advertiment
Ads