Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திஇந்திய அணி வெற்றி

by Admin

விளையாட்டு
 ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திஇந்திய அணி வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சாம்பியன் கோப்பை காண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும்  ஆஸ்திரேலியாஅணியும் மோதினர் டாஸ் வென்ற ஆசிரிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துகளத்தி ல் இறங்கியது ..49  ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 48.1.  ஓவரில் இழந்து 267 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads