Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வை அறிவித்த திமுத் கருணாரத்னே

by Staff

விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வை அறிவித்த திமுத் கருணாரத்னே

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திமுத் கருணாரத்னே 100வது டெஸ்ட் போட்டி முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இலங்கையின் காலே நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டி, திமுத்திற்கு 100வது போட்டியாகும். அந்த போட்டிக்கு பின்னர் தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். அவர் விளையாடிய முதல் போட்டியும் காலேவில் தான் நடந்தது.

Share via
Advertiment
Ads