Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிவகாா்த்திகேயனின் 25 படம்- பராசக்தி

by Admin

சினிமா
 சிவகாா்த்திகேயனின் 25 படம்- பராசக்தி

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதர்வா ரவி மோகன் ஸ்ரீலங்கா உள்ளிட்டோர் நடிக்கும் பராசக்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். நீ படத்தின் முதல் பார்வை வெளியானதில் அதிக கவனம் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து கமல்ஹாசன் தயாரித்தவெளிவந்த அமரன் படம் 350 கோடிக்கு மேல் வசலை இயற்றியதோடு சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல இடத்தை தமிழ் திரை உலகில் வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும் படமே பராசக்தி. இந்த படம் அறிவித்த உடனே நடிகர் விஜய் ஆண்டனி கடந்த ஆண்டு சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பரில் தான் பராசக்தி தலைப்பில் படம் பதிவு செய்திருப்பதாக பதிவு செய்வதற்கான சேம்பரில் இருந்து வாங்கிய கடிதத்தை வெளியிட்டு உள்ளார் இரண்டு மடங்கு தலைப்புகளில் ஒரு ஏ கூடுதலாக இடம் பெற்றிருப்பது தான் இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.இது சிவகாா்த்திகேயனின் 25 படம்

Share via
Advertiment
Ads