Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி-இங்கிலாந்து அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி-இங்கிலாந்து அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது .

அடுத்த ஆட வந்த இந்திய அணி ,20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் நின்று உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன

Share via
Advertiment
Ads