Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் நடிக்கும்  கடைசி படத்தின் பெயர் ஜனநாயகன்

by Admin

சினிமா
விஜய் நடிக்கும்  கடைசி படத்தின் பெயர் ஜனநாயகன்

 எச் .வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும்  கடைசி படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜனவரி 26ஆம் தேதி இன்று வெளியானது. ஜனநாயகன் என்ற பெயரிடப்பட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதின் காரணமாக படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியலை ஒட்டி இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் படத்தலைப்பும் அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads